Category: videos

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்! வீடியோ

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் இன்று கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.…

போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு – காவலர் சிறப்பு பதக்கங்கள்- முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

சென்னை: போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கும் வகையில் முதலமைச்சர் தலைமையில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றார். தொடர்ந்து, நடப்பாண்டுக்கான காவலர் சிறப்பு…

டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்த தமிழ்நாடு மீனவ பிரதிநிதிகள்! வீடியோ

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், குழு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து…

வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் வியத்தகு வகையில் ஈடுபட்ட ராணுவ குழு விடைபெற்றது! வீடியோ

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய ஏராளமானோரை இரவு பகல் பாராமல் பல நூற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றிய இந்திய ராணுவ குழு, அங்கு பணிகளை முடித்து விடை பெற்றது.…

ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை பெற்ற மானு பார்க்கர் நாடு திரும்பினார் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு – வீடியோ

டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இரட்டை வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை மானு பார்க்கர் இன்று காலை தாயகம் திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு…

ஜி.எஸ்.டி வரியை குறைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்! வீடியோ

டில்லி: இன்சூரன்ஸ் பிரியம் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு எதிர்கட்சி தலைவர் ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்தியஅரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட…

பாம்பன் புதிய தூக்கு பாலத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்! வீடியோ

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் – மண்டபம் பகுதியை இணைக்கும் வகையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில்வே தூக்குப் பாலத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகர மாக நடைபெற்றது…

 வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 380 ஆக உயர்வு – 1,208 வீடுகள் அழிந்தது… மீட்பு பணியில் 7வது நாளாக ராணுவம் தீவிரம்… வீடியோ

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட மாபெரும் நலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 380 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சுமார் 1,208 வீடுகள் முற்றிலுமாக…

மண்ணோடு மண்ணாக புதைந்த முண்டக்கை… ஓராண்டுக்கு முன் குதூகலமாக விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்… வைரல் வீடியோ…

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகியுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 8000க்கும் மேற்பட்டோர் 80க்கும்…

வயநாட்டில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணி – பலி 163-ஆக உயர்வு – ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்பு -வீடியோக்கள்

திருவனந்தபுரம்: வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 2வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள…