Category: videos

வஃபு மசோதா: பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை கிண்டியில் ஆர்ப்பாட்டம்

சென்னை: வஃபு மசோதா உள்பட தமிழ்நாடுக்கு உரிய நிதியை விடுவிக்க மறுக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில்…

சத்துணவு முட்டையை கேட்ட பள்ளி மாணவனுக்கு துடைப்பக்கட்ட அடி… வீடியோ

திருவண்ணாமலை: சத்துணவில் தினசரி முட்டை வழங்கப்பட்டுவரும் நிலையில், அந்த முட்டையை கேட்ட மாணவனை சத்துணவு பெண் ஊழியர்கள் துடைப்பத்தால் அடித்து விரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்…

வெகுவிமரிசையாக நடைபெற்றது, உலகின் முதல் சிவன் கோயிலான உத்திரகோச மங்கை கோவில் கும்பாபிஷேகம்… வீடியோ

ராமநாதபுரம்: உலகின் முதல் சிவன் கோயிலான உத்திரகோச மங்கை சிவன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு, சிவனருள்…

உ.பி.யில் மதுபாட்டில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்… மதுக்கடைகளுக்கு படையெடுத்த மதுபிரியர்கள்… வீடியோ

உத்திரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக சலுகை விலையில் மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசின் கலால் துறையின் நிதியாண்டு…

இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்! முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ

சென்னை: இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

286 நாட்கள் விண்வெளி பயணம்: புன்னகையுடன் பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்….! வீடியோக்கள்…

நியூயார்க்: உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் சுமார் 286 நாட்கள் விண்வெளியில் தவித்து வந்த நிலையில், இன்று அதிகாலை…

நுகர்பொருள் வாணிபக்கழக டெண்டரில் ரூ.992 கோடி ஊழல்: தமிழ்நாடு அரசுமீது அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஒப்பந்தத்தில் ரூ.992 கோடி ஊழல் அரங்கேறி உள்ளதாக அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுகவை மாற்றுவோம்! நடிகர் விஜய் மகளிர் தின வாழ்த்து…. வீடியோ

சென்னை: “பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம்” என சர்வதேச மகளிர் தின வாழ்த்தில் நடிகர் விஜய் கூறியுள்ளார். பாதுகாப்பாக இருக்கும் போதுதானே சந்தோஷமாக…

டெல்லி ரயில்நிலைய ரயில்வே கூலிகளை சந்தித்த ராகுல்காந்தி – வீடியோ

டெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வே கூலித் தொழிலாளர்களை சந்தித்து உரையாடிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அவர்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என கூறினார். கும்பமேளாவின்போது டெல்லி ரயில்நிலையத்தில்…

“தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” 72வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் நாளை தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட…