Category: News

25/04/2022: தமிழ்நாட்டில் இன்று 55 பேருக்கு கொரோனா பாதிப்பு – சென்னை ஐஐடியில் பாதிப்பு 78ஆக உயர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 55 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில் பாதிப்பு…

தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு வரை பள்ளி மாணாக்கர்களுக்கு உடற்கல்வி கட்டாயம்! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

டெல்லி: தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு வரை பள்ளி மாணாக்கர்களுக்கு உடற்கல்வி பாடம்கட்டாயம் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்தது. பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி பாடம்…

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் நாளை தொடங்குகிறது…

டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்ன 2வது பருவ பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வு ஜூன் 14 வரை…

சிந்தன் ஷிவிர் 3 நாள் மாநாட்டுக்கு ப.சிதம்பரம் உள்பட 4 தலைவர்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைப்பு! சோனியாகாந்தி

டெல்லி: உதய்பூரில் நடைபெற உள்ள 3 நாள் சிந்தன் ஷிவிர் மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 4 குழுக்களை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் தலைமையில்…

பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழகஅரசே நியமிப்பதற்கான மசோதா மீது முதல்வர் ஸ்டாலின் உரை -வீடியோ

சென்னை: அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர்…

25/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2541 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2541 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், மேலும் 30 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று…

பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்! மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்…

சென்னை: பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்று இன்று காலை மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் அசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்…