Category: News

தியேட்டர்கள் திறக்க அனுமதி? கொரோனா ஊரடங்கு, தளர்வுகள் தொடர்பாக தமிழகஅரசு இன்று அறிக்கை வெளியிடும் என தகவல்…

சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு, தளர்வுகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது குறித்து, தமிழகஅரசு இன்று அறிக்கை வெளியிடும்…

அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை…

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகளால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார்…

அமெரிக்காவில் கடந்த 24மணி நேரத்தில் 1லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு… அதிபர் தேர்தலில் டிரம்புக்கு பின்னடைவு?

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 81.36 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 81,36,166 ஆக உயர்ந்து 1,21,681 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.58 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,58,92,274 ஆகி இதுவரை 11,93,217 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,73,616 பேர்…

தனித்துவ கொரோனா வைரஸ் வீரியமடைய உதவிய ‘சைலண்ட்’ மியூட்டேசன்கள்

கொரோனா வைரஸின் மரபணுக் குறியீட்டின் ஏறக்குறைய 30,000 எழுத்துக்களில் ஆராய்ச்சியாளர்கள் பல ‘சைலன்ட்’ மியூட்டேசன் களை அடையாளம் கண்டுள்ளனர். இது வெளவால்கள் மற்றும் பிற வனவிலங்குகளிலிருந்து மனிதர்களிடம்…

நோயாளிக்கு நோயாளிக்கு மாறுபடும் கோவிட் -19 க்கான சிகிச்சை

கோவிட் -19 க்கு பல சிகிச்சைகள் உள்ளன. மேலும் நோயாளிகள் எவ்வளவு தீவிரமாக நோய்வாய்ப்பட்டனர் என்பதைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, டீமெதாசோன் போன்ற ஸ்டெராய்டுகள் கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு…

கர்நாடகாவில் இன்று 3,589 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,20,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,589 பேருக்கு கொரோனா…

கொரோனா தடுப்பூசி வழங்கலை சுலபமாக்கக் குழு : மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

டில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவதைச் சுலபம் ஆக்க குழு அமைக்குமாறு மாநிலங்களை மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா தடுப்பூசி சோதனைகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதாகத்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2608 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…