கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் குளறுபடி! மத்தியஅரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்…
டெல்லி: கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது என அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், மத்தியஅரசு பிரம்மாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் கடுமையாகவும் சாடியது. நாடு…