Category: Election 2024

அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக – 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. இதையடுத்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு கட்சியை வழிநடத்தி…

85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு செலுத்த இன்று முதல் படிவம் விநியோகம்!

சென்னை: தமிழ்நாட்டில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்தும் வகையில், இன்று முதல் வரும் 25ம் தேதி வரை தபால்…

பிரதமர் மோடி தரம் தாழ்ந்து பேசுகிறார்! டி.ஆர்.பாலு எம்.பி. கண்டனம்!!

சென்னை: கோவை, சேலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ள நிலையில், அவருக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக…

அரசுப் பணத்தில் தேர்தல் பிரசாரம் : மோடி மீது திருணாமுல் புகார்

கொல்கத்தா பிரதமர் மோடி அரசுப் பணத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக திருணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக்…

தமிழ்நாட்டில் காலை 7மணி முதல் மாலை 6மணி வரை வாக்குப்பதிவு! அரசாணை வெளியீடு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளில் தமிழ்நாட்டில் காலை 7மணி முதல் மாலை 6மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தல்…

தேர்தல் வேட்புமனு தாக்கல் வீடியோ பதிவு : தேர்தல் அதிகாரி உத்தரவு

சென்னை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக…

தமிழகத்தில் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பம்

சென்னை தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் ஆரம்பமாகிறது. இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு…

உச்சநீதிமன்ற கண்காணிப்பில் தேர்தல் நடத்த திருணாமுல் வலியுறுத்தல்

கொல்கத்தா திருணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. திருணாமுல் காக்கிரச் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ…

வாக்குப்பதிவு நாளில் ஊடகத்துறையினருக்குத் தபால் வாக்களிக்க ஏற்பாடு

டில்லி தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினருக்குத் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்ய உள்ளது. நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19…

சென்னையில் வேட்புமனு பெறும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியீடு

சென்னை சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வேட்பு மௌ பெறும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்று சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான டாக்டர்…