Category: Election 2024

ஊழலைப் பற்றிப் பேச மோடிக்கு அருகதை இல்லை : செல்வப்பெருந்தகை

சென்னை ஊழலைப் பற்றிப் பேசப் பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் இல்லை எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர்…

ராகுல் காந்தி நாளை வேட்பு மனுத் தாக்கல்

டெல்லி நாளை ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளாவில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத்…

ஆம் ஆத்மி எம் பி சஞ்சய் சிங்குக்கு 6 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன்

டெல்லி கைதாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு மதுபான கொள்கை…

மணல் குவாரி முறைகேடு: அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக 5 மாவட்ட நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக 5 மாவட்ட நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள…

சிகிச்சையில் உள்ள துரை தயாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

வேலூர்: தேர்தல் பிரசாரத்திற்காக வேலூரில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள சிஎம்சியில்சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து நேரில்…

பாஜகவில் இணையும்படி மிரட்டல் – 4 அமைச்சர்களை கைது செய்ய திட்டம்! டெல்லி ஆம்ஆத்மி அமைச்சர் பரபரப்பு தகவல்…

டெல்லி : தங்களை பாஜகவில் சேரும் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும், இல்லையேல், மேலும் 4 அமைச்சர்களை கைது செய்து சிறையிலடைக்க அமலாக்கத்துறை திட்டம் தீட்டி உள்ளதாகவும் டெல்லி…

தேர்தல் பிரசாரத்தின் போது அடிக்கடி கண்கலங்கும் பிரேமலதா! அனுதாபம் மூலம் வாக்குகளை பெறும் முயற்சியா?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக, தேர்தல் பிரசாரத்தின்போது, தேமுதிக தலைவர் பிரேமலதா அடிக்கடி கண்கலங்குவதும் கண்ணீர் வடிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இது விமர்சனங்களை…

கச்சத்தீவு குறித்து பாஜக கூறுவது பச்சைப் பொய்! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை: கச்சத்தீவு குறித்து ஆர்டிஐ தகவல்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக பாஜக கூறுவது பச்சைப் பொய் என தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். பாஜகவினர், கச்சத்தீவு…

பாஜக என்னைக் கண்டு பயப்படுகிறது…! சீமான் விமர்சனம்…

திண்டுக்கல்: பாஜக திமுகவை ஏதாவது செய்திருக்கிறதா? எதுவும் செய்யவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சியின் சின்னத்தைப் பறிக்கின்றனர். என்ஐஏ சோதனை அனுப்புகின்றனர். காரணம், என்னைக் கண்டு பாஜக…

சி-விஜில் செயலி மூலம் 1,822 புகார்கள் – வீடு வீடாக ‘பூத் சிலிப்’ விநியோகம்! தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

சென்னை: தமிழகத்தில் வீடு வீடாக ‘பூத் சிலிப்’ விநியோகம் தொடங்கி உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதகு தெரிவித்து உள்ளார். மேலும், சி-விஜில் செயலி மூலம்…