பரபரக்கும் விருதுநகர் தேர்தல் களம்: மனைவி ராதிகாவுடன் பைக்கில் சென்று வாக்கு சேகரித்த சரத்குமார்
மதுரை: விருதுநகர் தொகுதி தேர்தல் களம் பரபரப்பாக இயங்ககிகொண்டிருக்கிறது. அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ள நடிகை ராதிகாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம்…