லோக்சபா 2024 – 5 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவு
டெல்லி: 18வது மக்களவைக்கான லோக்சபா தேர்தலில் இன்று 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல்…