Category: Election 2024

பாஜகவுடன் இணைந்தது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி! தொண்டர்கள் அதிர்ச்சி….

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறி வந்த நிலையில், இன்று திடீரென தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார்.…

சிஏஏ சட்டம்: இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய இணைய தளத்தை தொடங்கியது மத்தியஅரசு…

டெல்லி: மத்திய பாஜக அரசு சிஏஏ சட்டத்தை அதிரடியாக அமல்படுத்தி உள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் தகுதியான நபர்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க ‘indiancitizenshiponline.nic.in’…

பொன்முடி தண்டனை இடை நிறுத்தம்! சபாநாயகர் அப்பாவு விளக்கம்…

நெல்லை: பொன்முடி மீதான 3ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் இடைநீக்கம் செய்துள்ள நிலையில், மீண்டும் பொன்முடிக்கு எம்.எல்.ஏ. பதவி வழங்குவது குறித்து சட்டப்பேரவைத் அப்பாவு விளக்கமளித்துள்ளார். சொத்துக்குவிப்பு…

மக்களவை தேர்தல்2024: திமுக கூட்டணியில் சிபிஎம், சிபிஐ கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு…

சென்னை: நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதுபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

கூட்டணியில் சலசலப்பு: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மனோகர் லால் கட்டார்!

ராஞ்சி: அரியானா முதல்வர் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தார். லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும்…

பஞ்சாப் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க முயலும் பாஜக : கெஜ்ரிவால்

மொகாலி ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் அரசைக் கவிழ்க்க பாஜக முயல்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். ஆம் ஆத்மிகட்சி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 நாடாளுமன்றத்…

ஜோதி நிர்மலாசாமி தமிழக தேர்தல் ஆணையராக நியமனம்

சென்னை தமிழக தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக தேர்தல் ஆணையர் பதவியில் இருந்த பழனிகுமார் ஓய்வு பெற்றுள்ளார். எனவே தமிழ்நாடு மாநிலத் தேர்தல்…

தேமுதிக – பாஜக கூட்டணி பேச்சு இல்லை : பிரேமலதா விஜயகாந்த்

சென்னை தேமுதிக மற்றும் பாஜக இடையே கூட்டணிப் பேச்சு இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல்…

இன்றுடன் அதிமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவு

சென்னை நேற்று முதல் நடந்த அதிமுக வேட்பாளர் நேர்காணல் இன்று நிறைவடைந்துள்ளது. கடந்த மாதம் 21 ஆம் தேதிமுதல் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர்…

ராகுல்காந்தியின் கடுமையான உழைப்பால் மோடி ஆட்சி அகற்றப்படும்! செல்வப்பெருந்தகை

சென்னை: காங்கிரஸ் எம்.பி. “ராகுல்காந்தியின் கடுமையான உழைப்பின் மூலம் மோடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ நம்பிக்கை தெரிவித்து…