10-ந்தேதி முதல் நேர் காணல்: தமிழ்நாடு சட்டமன்றதேர்தல் 2026: தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல்!
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது.…