முறைகேடுகள் குறித்து விசாரிக்க கமிட்டியை அமைத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்!
சென்னை: முறைகேட்டு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் நடந்துள்ளதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க ஒரு கமிட்டியை அமைத்துள்ளது. இந்த…