சஞ்சு சாம்சனை கைவிட்டதற்காகத் தேர்வாளர்களைக் குற்றம் சாட்டிய ஹர்பஜன் சிங்!
புதுடில்லி: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடக்கவிருக்கும் தொடருக்கான அணியில் இருந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை அணியில் இருந்து நீக்கியதற்காக மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்,…