அரைசதம் அடித்த ஆல்ரவுண்டர் ஆட்டமிழந்தார் – இங்கிலாந்து 136/5
அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் 4வது டெஸ்ட் போட்டியில், சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.…