Category: விளையாட்டு

தேசிய தடகளம் – 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழ்நாட்டின் தனலட்சுமி!

பாட்டியாலா: தேசிய தடகள 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் தமிழ்நாட்டின் தனலட்சுமி. தற்போது, பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலாவில், 24வது பெடரேஷன் கோப்பை சீனியர் தேசிய தடகள…

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலகக்கோப்பை தொடர் – ஆலோசனை ஏற்கப்படுமா?

மான்செஸ்டர்: உலகக்கோப்பை கால்பந்து மற்றும் யூரோ கோப்பை கால்பந்து தொடர்களை, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென்றுள்ளார் ஃபிஃபா அமைப்பின்…

மீண்டும் மண்ணைக் கவ்விய இந்தியா – ஊதித்தள்ளிய இங்கிலாந்து!

அகமதாபாத்: மூன்றாவது டி-20 போட்டியில், இந்தியாவை, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது இங்கிலாந்து அணி. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 156 ரன்கள்…

வெற்றியை விரைவாக நெருங்கும் இங்கிலாந்து – 80 ரன்களைக் கடந்த ஜோஸ் பட்லர்!

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 3வது டி-20 போட்டியில், வெற்றியை நெருங்கி வருகிறது இங்கிலாந்து அணி. அந்த அணியின் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டம் ஆடிவருகிறார். இதுவரை 50…

அடித்து ஆடும் இங்கிலாந்து – எளிதாக வெற்றியை சுவைக்குமா?

அகமதாபாத்: வெற்றிக்கு 157 ரன்களே தேவை என்ற நிலையில், பேட்டிங் செய்துவரும் இங்கிலாந்து, 7 ஓவர்களிலேயே 1 விக்கெட் மட்டும் இழந்து 64 ரன்களை சேர்த்துவிட்டது. அந்த…

156 ரன்கள் மட்டுமே சேர்த்த இந்தியா – விராத் கோலி அதிரடி அரைசதம்!

அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி-20 போட்டியில், இந்திய அணி 20 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இப்போட்டியில், கேப்டன் விராத்…

28 ரன்களுக்கு 3 விக்க‍ெட்டுகள் – இந்திய இன்னிங்ஸ் அவ்வளவுதானா..?

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, 28 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. துவக்க வீரர்…

டாஸ் வென்றது இங்கிலாந்து – இந்தியா பேட்டிங்!

அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி-20 போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து, முதலில் பேட்டிங் செய்யுமாறு இந்தியாவை பணித்தது. தற்போது ஆடிவரும் இந்திய…

எஞ்சிய டி20 போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை! – திடீர் முடிவு

அகமதாபாத்: கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதன் காரணமாக, இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான எஞ்சிய டி-20 போட்டிகளுக்கு பார்வயைாளர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று குஜராத் கிரிக்கெட்…

மூன்றாவது டி-20 போட்டியில் திரும்பி வருவோம்: ஜேஸன் ராய்

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், நாங்கள் மீண்டு வருவோம் என்று பேசியுள்ளார் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேசன் ராய். நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டி-20 போட்டிகளிலும்,…