Category: விளையாட்டு

நியூசிலாந்தின் உயரிய கிரிக்கெட் விருதை 4வது முறையாக வென்ற கேன் வில்லியம்சன்!

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் உயரிய கிரிக்கெட் விருதான சர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை, 4வது முறையாக வென்றுள்ளார் அந்நாட்டு கிரிக்கெட் கேப்டன் கேன் வில்லியம்சன். அனைத்துவிதமான கிரிக்கெட்டிலும்…

டாஸ் வென்ற கொல்கத்தா பெளலிங் தேர்வு – களமிறங்கிய மும்பை!

சென்னை: மும்பைக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. இதனையடுத்து, தற்போது மும்பை அணி களமிறங்கியுள்ளது. அந்த…

விடாது கருப்பாய் போராடிய சஞ்சு சாம்சன் – 4 ரன்களில் தப்பி பிழைத்த பஞ்சாப்!

மும்பை: பஞ்சாப் அணிக்கெதிரான முதல் லீக் போட்டியில், இறுதிவரை போராடிய ராஜஸ்தான் அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அபாரமாக ஆடி…

ராஜஸ்தானை கைவிட்ட இங்கிலாந்து ஜாம்பவான்கள்!

மும்பை: 222 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை விரட்டிவரும் ராஜஸ்தான் அணிக்கு, பெரியளவில் கைகொடுக்க வேண்டிய இங்கிலாந்து ஜாம்பவான்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர்…

221 ரன்களைக் குவித்த பஞ்சாப் – கேப்டன் ராகுல் அதகளம்!

மும்பை: ராஜஸ்தான் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களைக் குவித்தது.…

கேப்டன் ராகுல் அதிரடி அரைசதம் – 13 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணி!

மும்பை: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்துவரும் பஞ்சாப் அணி, 13 ஓவர்களில், 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை அடித்துள்ளது. கேப்டன் ராகுல், 31…

டாஸ் வென்று பஞ்சாபை களமிறங்க சொன்ன ராஜஸ்தான் அணி!

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பெளலிங் செய்ய முடிவெடுத்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப்…

அதிரடியை காட்டத் தவறிய பேட்ஸ்மென்கள் – 10 ரன்களில் வீழ்ந்த ஐதராபாத்!

சென்ன‍ை: கொல்கத்தா அணிக்கெதிரான முதல் லீக் போட்டியில், 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது ஐதராபாத் அணி. 188 ரன்கள் என்ற ரன்னை விரட்டிய அந்த அணிக்கு, யாரும்…

70 பந்துகளில் 123 ரன்கள் தேவை – வெல்லுமா ஐதராபாத் அணி?

சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில், சவாலான இலக்கை விரட்டிவரும் ஐதராபாத் அணி, திணறி வருகிறது. அந்த அணியின் துவக்க வீரர்கள் விரித்திமான் சஹா…

2 அரைசதங்கள் – ஐதராபாத் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்ன‍ை: ஐதராபாத் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 187 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் நிதிஷ் ரானா 56…