பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்திலிருந்து கழற்றி விடப்பட்ட நடராஜன்!
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, வீரர்களுடன் மேற்கொள்ளும் வருடாந்திர ஒப்பந்தத்தில் தமிழ்நாட்டு வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் பெயர் இடம்பெறவில்லை. இது தமிழ்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…