விளையாட்டுப் போட்டிகளை பாலின சமத்துவத்துடன் நடத்த வேண்டும் : மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
தேசிய விளையாட்டு நிகழ்வுகளில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களின் பங்கேற்பின் அடிப்படையில் சமத்துவத்தை உறுதி செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச…