Category: விளையாட்டு

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளத்தின் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதில் ஆனந்தம் அடைகிறது. மலர்கின்ற புத்தாண்டில், அன்பு, அமைதி,…

கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

கோவை : கோவையில் கட்டப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, ஹாக்கி விளையாடினார். கோவையில் ஆர்.எஸ்.புரத்தில் ரூ.9.67 கோடி…

5 நாள் நடக்கவேண்டியது 2 நாளில் முடிந்தது… விக்கெட் விழுந்த வேகத்தால் ஆஸி கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ. 60 கோடி இழப்பு

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இரண்டு நாளிலேயே முடிந்ததால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு (Cricket Australia) பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த…

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் கன்னடருக்கு ரூ.6 கோடி பரிசு! முதல்வர் சித்தராமையா தகவல்…

பெங்களூரு: ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி பரிசு என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த பரிசு என்றும்…

தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 – 2025 சென்னையில் தொடங்கியது….

சென்னை: சென்னையில், தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 – 2025 தொடங்கியது. துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், பயிற்சியாளர்கள்…

14வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025: வெற்றிபெற்ற அணிக்கு வெற்றி கோப்பை வழங்கினார் துணைமுதல்வர்…

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற 14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றிபெற்ற ஜெர்மனிஅணிக்கு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி கோப்பை வழங்கி…

18 வயதிலேயே பிரிட்டனின் F1 ரேசர்… Racing Bulls அணியின் புதிய டிரைவர் அர்விட் லிண்ட்பிளாட்…

கார் பந்தயத்தில் மிகவும் பிரபலமான Red Bull அணியில் சமீபத்தில் டிரைவர் மாற்றங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதில் மிக இளம் வயதில் F1 அளவுக்கு உயர்ந்துள்ள…

செம்மஞ்சேரி அருகே 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க ரூ. 301 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை; செம்மஞ்சேரி அருகே 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க ரூ. 301 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையை அடுத்த…

இந்திய விளையாட்டின் தலைநகரம் ‘தமிழ்நாடு’! டெல்லியில் மாஸ் காட்டிய துணைமுதல்வர் உதயநிதி

டெல்லி: இந்திய விளையாட்டின் தலைநகரம் ‘தமிழ்நாடு’ என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய துணைமுதல்வர் உதயநிதி கூறினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (7.11.2025)…

இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான ‘வெற்றி கோப்பையை’ அறிமுகப்படுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் ஹாக்கி இளையோர் உலக கோப்பைக்கான வெற்றிக்கோப்பையை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். தமிழ்நாடு விளையாட்டு…