ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை தமிழக அரசே தகர்ப்பதா? கட்டிட அனுமதி கட்டண உயர்வுக்கு ராமதாஸ் கண்டனம்..
சென்னை: ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை தமிழக அரசே தகர்ப்பதா? வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் 100%க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதை திரும்ப பெற வேண்டும்…