மாநில திட்டக்குழு அறிக்கைதான் திமுக அரசின் மதிப்பெண் சான்றிதழ்! திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை…
சென்னை: மாநில திட்டக்குழு அறிக்கைதான் திமுக அரசின் மதிப்பெண் சான்றிதழ் என சென்னையில் கூடிய தமிழ்நாடு திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில்…