தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்! அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, தங்கம் தென்னரசு தகவல்…
சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாகவும், சாம்சங் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண 3 அமைச்சர்கள் -கொண்ட குழுவை முதலமைச்சர்…