இந்தியா மீது ஏப்ரல் முதல் Tit for Tat Tariff விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் தனது முதல் உரையின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை நேரடியாக எச்சரித்தது மட்டுமல்லாமல், ஏப்ரல் 2 முதல் நமது…