Category: வர்த்தக செய்திகள்

தமிழ்நாட்டில் மின் வாகனங்களுக்கான 100% வரி விலக்கு மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் மின் வாகனங்களுக்கான 100% வரி விலக்கு மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் மின்சார வாகனங்களின் விற்பனையை…

வணிகர்களுக்கு புத்தாண்டு அதிர்ச்சி: கேஸ் சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு..

சென்னை: பிறந்துள்ள ஆங்கில புத்தாண்டு வணிகர்களுக்கு அதிர்ச்சியை அளத்துளளது. வணிக சிலிண்டர்விலை ஒன்றுக்கு ரூ.110 விலை உயர்த்தப்பட்டுஉள்ளது. ஆண்டின் தொடக்க நாளான இன்று (ஜனவரி 01, 2026)…

ரூ.1லட்சத்தை நெருங்கியது சவரன் தங்கம் விலை….

சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1லட்சத்தை நெருங்கி உள்ளது. இதனால், சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில்…

மாநிலங்களின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு முதலிடம்! அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

சென்னை: மாநிலங்களின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியுள்ளார். 2024 – 25 ஆம் ஆண்டில் மொத்த…

பொம்மை உற்பத்தி கொள்கை 2025 கொள்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்கும் வiகயில், பொம்மை உற்பத்தி கொள்கை 2025யை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவுக்குள், பொம்மை உற்பத்தியாளர்கள் கட்டாயம் இந்திய தர…

மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.36,660 கோடி மதிப்பிலான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்து! 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவோம்! முதல்வர் ஸ்டாலின்

மதுரை: மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.36,660 கோடி மதிப்பிலான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்துகி உள்ளது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மதுரை தொழில் நகரமாகவும் புகழ்…

ஸ்ரீபெரும்புதூர் அருகே கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த தொழிற்சாலை மூலம், 830 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.…

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு! ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா

மும்பை: இந்தியன் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.25% குறைப்பதாக அறிவித்து உள்ளது என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்ப்பு 7.3% ஆக…

அந்நிய நேரடி முதலீடு பெற்றுள்ளதில் தமிழ்நாடு 3-வது இடம்!

சென்னை: அந்நிய நேரடி முதலீடு பெற்றுள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3-ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் காலகட்டத்தில் அந்நிய நேரடி…

இந்தியாவில் இருந்து தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் இந்திய வங்கிகளுக்கு கடன்பட்டுள்ள தொகை ரூ.58,082 கோடி! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: இந்தியாவில் இருந்து தப்பியோடியவர் உள்பட 15 பொருளாதார குற்றவாளிகள், இந்திய வங்கிகளுக்கு கடன்பட்டுள்ள தொகை ரூ.58,082 கோடி என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற…