Category: நெட்டிசன்

முதலமைச்சரிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்….!

‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். ‘வலிமை’ படம் பற்றி ஏதேனும் அப்டேட் கொடுங்கள் என…

இணையத்தில் உலாவரும் தனுஷ் மற்றும் பிரபுதேவாவின் லேட்டஸ்ட் புகைப்படம்….!

திரையுலகில் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர் என பல திறமைகள் கொண்டவர் பிரபுதேவா . தற்போது இவரும் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம்…

பிக்பாஸ் போட்டியில் கடுமையாக நாமினேட் செய்யும் போட்டியாளர்கள்….!

பிக் பாஸ் பாஸ் நான்காவது சீசன் முடிய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது.அதனால் டைட்டிலை வெல்லப் போவது யார் என்பது பற்றி பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.…

வைரலாகும் பிரபல காமெடி நடிகர் பிரம்மானந்தம் வரைந்த புகைப்படங்கள்….!

தெலுங்கு சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் பிரம்மானந்தம். தெலுங்கு சினிமா மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் மொழி, சேட்டை என பல படங்களில் நடித்துள்ளார் .…

இந்த வாரம் ஆஜீத் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறார்…..?

பிக்பாஸ் வீட்டிற்கு ஷிவானி அம்மா வந்து சென்றதில் ஆரம்பித்து, ஞாயிற்றுக் கிழமை எபிசோடு வரைக்கும் பாலாவுக்கு தான் அதிக பஞ்சாயத்துகள் வந்து சேர்கிறது. இந்நிலையில் இன்று வெளியான…

எல்லை மீறும் ஆரி – பாலாஜி சண்டை….!

சோம்பேறி என ஆரி சொன்னதற்கு பாலாஜி அவரை கண்டபடி திட்டி மைக்கையும் உடைத்து விட்டார். இதில் சிறந்த பெர்பாமர்களாக தேர்வு செய்யப்பட்ட ரியோ, சோம், ஆஜீத் மூவரும்…

’5 வருடத்திற்கு பின் குடும்பத்துடன் நியூ இயர் கொண்டாடிய தனுஷ்….!

நேற்று பலர் தாங்கள் கொண்டாடிய புத்தாண்டு கொண்டாட்டங்களை சமூகவலைதளங்கில் பகிர்ந்து வருகின்றனர் . புத்தாண்டின் முதல் புகைப்படம் என பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி எந்த…

விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…!

கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இன்றைய புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்களை…

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போஸ்ட் முழுவதையும் டெலீட் செய்த தீபிகா படுகோன்….!

தீபிகா இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் மிகவும் ஆக்டிவானவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் 52.5 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். ட்விட்டரில் 27.7 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று 31 தேதி…

முத்தியது ஆரி மற்றும் பாலாஜியின் மோதல்….!

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சென்றுகொண்டிருந்தனர். அதற்காக freeze, rewind, loop போன்ற டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று…