மூத்தோரை இப்படி கொண்டாடுங்களேன்!: பிரபல எழுத்தாளர் பி.கே.பி. காட்டும் வழி
“என் மாமனார் திரு.முத்துநாராயணன் அவர்களின் 80 வ்யது பூர்த்தியைக் கொண்டாட விரும்பினோம்.. பெரியாரின் தீவிரமான தொண்டரான அவருக்கு சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை என்பதால் ஒரு பாராட்டு…