Category: தமிழ் நாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: திடீல் உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில…

தற்காலிக புயல் – அதி கனமழை: நாளை (நவ.29) 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’! வானிலை மையம் தகவல்

சென்னை: நாளை (நவ.29) அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ள 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையடம ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த…

அமலாக்கத்துறையின் மாவட்ட ஆட்சியர்கள் மீதான மணல் குவாரி வழக்கில் அரசு வக்கீல் மிஸ்ஸிங்! நீதிபதிகள் கோபம்…

சென்னை: அமலாக்கத்துறையின மாவட்ட ஆட்சியர்கள்மீதான மணல் குவாரி வழக்கில் அரசு வக்கீல் ஆஜராகாததால் கோபமடைந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள். பொதுத் துறை செயலாளர் நாளை நேரில் ஆஜராகி…

பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும்! தலைமைச் செயலர் கடிதம்

சென்னை: அதிகாரிகளிடம் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் முருகானந்தம் கடிதம் எழுதி உள்ளார். பல்வேறு கோரிக்கைகள்…

திருச்செந்தூா் கோயில் உண்டியல் காணிக்கை… 1.9 கிலோ தங்கம் 4.07 கோடி ரூபாய் ரொக்கம்…

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.07 கோடி பணம் மற்றும் 1.9 கிலோ தங்கம் பெறப்பட்டுள்ளது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும்…

இலங்கை : தொடர் கனமழைக்கு 4 பேர் உயிரிழப்பு… வெள்ளத்தால் 2 லட்சம் பேர் பாதிப்பு…

இலங்கையில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையில்…

ஃபெங்கல் புயல் : சென்னையில் நாளை முதல் 2 நாட்களுக்கு பலத்தகாற்றுடன் மழை… இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இலங்கை மற்றும் இந்திய கடல் பகுதியை ஒட்டி வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நீடித்து வருகிறது. இது இன்று மாலை…

மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்! 51 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் நவம்பர் மாதத்திற்கான மாமன்றக் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள்…

மாற்றுத்திறனாளிகள் சலுகை கட்டணத்தில் ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் அடையாள அட்டை! ரயில்வே தகவல்…

சென்னை: மாற்றுத்திறனாளி பயனாளிகள், ரயில்வே சலுகை பயணச்சீட்டு அடையாள அட்டை பெறுவதற்கு புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திவ்யங்ஜன் இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு…

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில்…