Category: தமிழ் நாடு

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: ஒரு மாத ஊதியத்தை பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை: ஃபெஞ்சல் புயலால் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், தனது ஒரு மாத ஊதியத்தை பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில்,…

குடிநீரில் கலந்த கழிவுநீர்: பல்லாவரம் பகுதியில் 23 பேருக்கு பாதிப்பு – 3 பேர் பலி! அமைச்சர் அன்பரசன் மறுப்பு

சென்னை: தாம்பரம் அருகே பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இந்த சாவுக்கு காரணமாக கழிவுநீர் கலந்த குடிநீர்தான்…

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அதிமுகவின் அவதூறு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதி மன்றம்!

சென்னை: சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக தொடர்பான அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம் அதை முடித்து வைத்து உத்தரவிட்டது. கடந்த 2023ம் ஆண்டு…

மத்திய அமைச்சர் எல்.முருகன் மீதான முரசொலி அவதூறு வழக்கு! முடித்து வைத்தது உச்சநீதி மன்றம்!

சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வே நாளேடான முரசொலி பத்திரிகை அமைந்துள்ள நிலம் தொடர்பான அவதூறு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதை முடித்து வைத்து உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2020…

சென்னை பல்லாவரம் : கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 2 பேர் மரணம் 30 பேருக்கு உடல்நலக்குறைவு…

சென்னை பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது தெரியாமல் அதைக் குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 30…

“திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்”! ஜெ. நினைவிடத்தில் எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் உறுமொழி…

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் மரியாதை செலுத்தினார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில், “திமுக…

அரைமணி நேரத்துக்கு ரூ.85 கட்டணம்: சென்னை விமான நிலையத்தில் முன்னறிவிப்பின்றி கடுமையாக உயர்த்தப்பட்ட பார்க்கிங் கட்டணம்…

சென்னை: சென்னை விமான நிலையத்தில் முன்னறிவிப்பின்றி பார்க்கிங் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. அரை மணி நேரம் பார்க்கிங் செய்ய ரூ.85 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கடும்…

ஐஜேகேவில் இணைந்தார் சினிமா தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்….

சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் இருந்து வந்த நிலையில், அங்கிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, இன்று பாரிவேந்தர் தலைமையிலான ஐஜேகே கட்சியில் இணைந்தார்.…

கோவையில் தங்க நகை தொழில் பூங்கா! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: கோவை குறிச்சி சிட்கோவில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே கூறிய நிலையில், அதற்காக தேசிய அளவில் டெணடர் கோரப்பட்டு…

வார இறுதி நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! போக்குவரத்து துறை அறிவிப்பு…

சென்னை: புயல் மழை காரணமாக, வார இறுதி நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்த வாரம் முதல் மீண்டும் சிறப்புபேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு…