முல்லைபெரியாறு அணை பராமரிப்பு: திமுக அரசு தமிழக உரிமைகளை கேரளாவிடம் தாரைவார்த்து விட்டது! அன்புணி ராமதாஸ்
சென்னை: முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசு தமிழக உரிமைகளை கேரளாவிடம் தாரைவார்த்து விட்டது என்று விமர்சனம் செய்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முல்லைப் பெரியாற்று…