பொங்கலுக்கு 22,797 பேருந்துகள்! அமைச்சர் சிவசங்கர் தகவல்..
சென்னை: பொங்கலுக்கு 22,797 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். மேலும், பேருந்து வழித்தடம், முன்பதிவு மையங்கள் குறித்து முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல்…