85% எச்சரிக்கை படங்கள்தான் புகையிலை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனையாக இருக்கும்: அன்புமணி
பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ’’புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது வெளியிடப்படும் எச்சரிக்கைப் படங்களின் அளவை 40 விழுக்காட்டிலிருந்து 85% ஆக அதிகரிக்கும்…