தேமுதிக 124 தொகுதிகளில் போட்டி- ம.ந.கூட்டணி 110 தொகுதிகளில் போட்டி
மக்கள் நலக்கூட்டணித்தலைவர்கள் வைகோ, திருமாவளவன், இரா.முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று தேமுதிக தலைமை அலுவலகம் வந்தனர். அங்கே விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், மக்கள்…