விஜயகாந்த் அணி என்று சொல்வதால் கவுரவ குறைச்சல் இல்லை : திருமாவளவன்
தேமுதிக மக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் அணி என்று வைகோ கூறினார். ஆனால், இக்கூட்டணியில் இருக்கும் சிபிஐ, சிபிஎம் தலைவர்கள் இதை ஏற்க மறுத்துள்ளனர். இந்நிலையில் இக்கூட்டணியில் இருக்கும்…