Category: தமிழ் நாடு

தி.மு.க. பேச்சாளருக்கு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!

சென்னை: பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்ததாக தி.மு.க. பேச்சாரளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரனுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தே.மு.தி.க. தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி…

நாஞ்சில் சம்பத் பதவியை பறித்த பேட்டி!: வீடியோ இணைப்பு

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அக்னி பரீட்சி நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கொள்கைபரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அளித்த இந்த பேட்டிதான், அவரது பதவியை பறிக்க காரணமானது. (இந்த…

நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு! டி.வி. பேட்டியால் ஜெயலலிதா நடவடிக்கை!

சென்னை: அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நீக்கியிருக்கிறார். புதிய தலைமுறை டிவியில் குணசேகரன் நெறிப்படுத்திய…

எம்.ஜி.ஆருக்கு பாதகம் செய்யும் ஜெயலலிதா!: கருணாநிதி குமுறல்

சென்னை: சமீபத்திய வெள்ளத்தில் சென்னை ராமாவரத்தில் இருக்கும், எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அவர் பயன்படுத்திய பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது எம்.ஜி.ஆர். தொண்டர்களை…

தொலைக்காட்சி விவாதங்கள் ஒரு நாடகமே! : திருமுருகன் காந்தி

தொலைக்காட்சிகளில் தினம் தினம் எத்தனையோ விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் தொலைக்காட்சி விவாதங்கள் எப்படி இருக்கின்றன என்பது குறித்த ஒரு சிறப்பான விவாதத்தை சத்தியம் தொலைக்காட்சி நடத்தியது. இதில்…

அம்மா நகரமாக மாறிய சென்னை: மக்கள் மறக்கமாட்டார்கள்

சென்னை: சென்னை ராயப்பேட்டை முதல் திருவான்மியூர் வரையிலான 12 கி.மி.,தூர சாலைகள் அம்ம நகரமாகமாறியிருந்ததை காண முடிந்தது. இந்த சாலையில் பயணித்தவர்கள்ஒவ்வொரு அங் குலத்துக்கு தமிழகமுதல்வரை தரிசிக்கும்…

ஜெயலலிதா வீட்டை முற்றுகையிடுவேன்! : விஜயகாந்த் ஆவேசம்

சென்னை: பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் அதிமுகவினர் எனக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். இது தொடர்ந்தால் ஜெயலலிதா வீட்டை நான் முற்றுகையிடுவேன்” என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.…

தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு : பொதுக்குழுவில் ஜெ. பேச்சு

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அந்த நேரத்து சூழலைப் பொறுத்து முடிவு எடுப்போம் என சென்னையில் நடந்த அதிமுக செயற்குழுவில் ஜெயலலிதா பேசினார். அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில்…

சென்னையை அடைக்கும் அதிமுக பேனர்கள்:

உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா? சென்னை திருவான்மியூரில் அ.தி.மு.க. பொதுக்குழு நாளை கூடுவதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பேனர்கள் சாலை ஓரத்தில் பெருளவில் வைக்கப்பட்டிருக்கின்றன. இது நகரின் அழகைக் கெடுக்கிறது.…

விஜயகாந்துக்கு வைத்த தீ வேட்டியிலே! : ர.ர.க்களின் காமெடி கலாட்டா வீடீயோ!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க. பேனரை அகற்றச் சொன்னாலும் சொன்னார், அவருகுக எதிராக தமிழகம் முழுதும் பொங்கி எழுந்துவிட்டார்கள் அ.தி.மு.கவின் ரத்தத்தின் ரத்தங்கள்! விழுப்புரத்திலும் தங்கள் எதிர்ப்பை…