அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா நீக்கப்பட காரணமான பேச்சு! வீடியோ இணைப்பு!
சென்னை: அ.தி.மு.க.வைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில், அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின்…