Category: தமிழ் நாடு

காமெடி நடிகர் மதுரை முத்துவின் மனைவி கார் விபத்தில் பலி

திருப்பத்தூர்: தொலைக்காட்சி நடிகரும், நகைச்சுவை பேச்சாளருமான மதுரை முத்துவின் மனைவி இன்று கார் விபத்தில் பலியானார். தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் புகழ் பெற்ற…

கெயில் எரிவாயுக் குழாய் விவகாரம்:   விவசாய நிலங்களைப் பாதுகாக்கக் களத்தில் இறங்குவோம்!: வைகோ அறிக்கை!

சென்னை: “கெயில் நிறுவனம், கொச்சியில் இருந்து பெங்களூர் வரை குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. விவசாய…

கோவை வந்த மோடிக்கு கறுப்பு கொடி! 200  பேர் கைது!

கோவை: மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழாவுக்காகவும், பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வந்துள்ளார். இந்த நிலையில் மோடியின்…

பாஸ்போர்ட் இல்லாமல் சென்னை ஏர்போர்ட்டில் ரஜினி அவதி

சென்னை: ஊருக்கு செல்லும் அவசரத்தில் எதையாச்சும் மறந்து வைத்துவிட்டு, பின்னர் அறக்க பறக்க ஓடி வந்து எடுத்து செல்வது இயல்பான விஷயம் தான். ஆனால், தனக்கு உதவியாளர்,…

“காட்சிகளை  நீக்க முடியாது!” : கிறிஸ்துவ அமைப்புகளுக்கு இயக்குநர் சுதா பதில்

சிலநாட்களக்கு முன் வெளியான “இறுதிச்சுற்று” திரைப்படத்தில், கிறிஸ்துவர்களையும், கிறிஸ்துவ மதத்தையும் இழிவு படுத்தும் காட்சிகள் இருப்பதாக கூறி எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய இந்திய…

"இறுதிச் சுற்று" படத்துக்கு எதிர்ப்பு! போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை!

மாதவன் நடித்த “இறுதிச்சுற்று” திரைப்படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப்படத்தில், கிறிஸ்துவ மதத்தை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அவற்றை நீக்கிவிட்டு படத்தின்…

கமல்…  நாளை மோடியை சந்திக்கிறாரா? தேர்தல் களத்தில் குதிக்கிறாரா?

“நாளை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியா கமல் சந்திக்கவிருக்கிறார்” என்ற ஒரு “செய்தி” பரவி வருகிறது. இதன் மூலம், “இதுவரை தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருந்த கமல்,…

பழ கருப்பையா பற்றி சோ ஏன் வாய் திறக்கவில்லை?  நெல்லை கண்ணன் கேள்வி

சமீபகாலமாக ஆளும் தரப்பை கடுமையாக விமர்சித்து வந்த பழ .கருப்பையா அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பழ கருப்பையா, முதல்வர்…

தேசியகொடியை ஏற்கவில்லை! எரித்ததையும்  விரும்பவில்லை! கோவை ராமகிருட்டிணன்

சென்னை: திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர், கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று இந்திய தேசிய கொடியை எரித்து, அதை படமெடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிந்தார்.…

வரப்போகுது வித்தியாசமான ஒரு தேர்தல் பிரச்சாரம்!

தேர்தல் வந்துவிட்டாலே வித்தியாசமான முறையில் பிரச்சாரங்கள் மேற்கொள்வது வழக்கம்தான். ஆனால் வரும் தேர்தலில் மிக வித்தியாசமான ஒரு பிரச்சாரம் நடக்கப்போகிறது. பொது சொத்து ஆக்கிரமிப்பு, மனித உரிமை…