‘குமுதம் குழுமம்’- மீண்டும் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் கைகளில்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி:
சென்னை: ‘குமுதம்’ குழுமத்தின் பங்குகளை அதன் நிறுவனர் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் வாங்கியதில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) மீறப்படவில்லை என்றும்…