Category: தமிழ் நாடு

மக்கள் நல கூட்டணியில் யாருக்கு எத்தனை இடம்

மக்கள் நலக்கூட்டணியில் 40 தொகுதிகளில் ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 35 தொகுதிகளில் போட்டியிடவும் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள்…

அழகிரி கலைஞரை சந்தித்ததில் எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை: ஸ்டாலின்

திமுக குறித்து அவ்வப்போது அணுகுண்டு போல் வீசிய சில கருத்துக்களால் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு திமுக…

ஜெயலலிதாவின் நேர்காணல் ஸ்டைல் : அதிமுகவினர் உற்சாகம்

அதிமுக வேட்பாளர் நேர்காணல் இன்று 3வது நாளாக நடைபெறுகிறது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவே…

மக்கள் நல கூட்டணி குறைந்த இடங்களில் போட்டியிடுவதால் எங்களுக்கு கவலையில்லை : ஆர்.நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தேமுதிகவுடன் மக்கள் நலக்கூட்டணி இணைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ’’மக்கள் நல…

கவுசல்யா தைரியமாக வந்து கைது செய்யப்பட்டவர்களை அடையாளம் காட்டியதே பெருமைக்குரியது: நல்லக்கண்ணு

உடுமலைப்பேட்டையில் நடந்த சாதி ஆணவ வெறியாட்டத்தில் வெட்டுப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார் கவுசல்யா. இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று கவுசல்யாவை சந்தித்து…

புற்றுநோய் பரப்பும் நெல்லைய்யா! : வைகோவை போட்டுத்தாக்கும் ஜோயல்!

ம.தி.மு.கவின் தூத்துக்குடி மாவட்டச்செயலாளராக சுமார் 15 வருடங்கள் பதவியில் இருந்தவர் ஜோயல். ம.தி.மு.க.வில் துடிப்புடன் செயல்பட்டு வந்தார். ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாருவது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு…

கருணாநிதிக்கு மீண்டும்…  கண்கள் பனித்தது, இதயம் இனித்தது

தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியும் இன்று சந்தித்தனர். கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக, மு.க. அழகிரி அதிரடியாக சில…

தமிழக தேர்தலில் 5 முனைப் போட்டி!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுவாக அதிமுக – திமுக என 2 முனைப் போட்டியே இருக்கும். ஆனால், இந்த முறை 5 முனை போட்டி உருவாகியுள்ளது. 1.…

இனிமேல் ஆன்லைனில் எப்ஐஆர்!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஆன் லைனில் எப்ஐஆர் பதிவு செய்யும் முறை அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் 1,482…

மூத்த குடிமக்களுக்கு ஒவ்வொரு ரயிலிலும் 90 கீழ் படுக்கைகள் ஒதுக்கீடு

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு கீழ் படுக்கை ஒதுக்கீடு முறை முதன்முதலாக 2007-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அப்போது இரண்டாம் வகுப்பு, ஏ.சி. 3 அடுக்கு, ஏ.சி. 2…