கங்காதீஸ்வரர் கோயில் தேரோட்டம்… புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை… சென்னை ஆட்சியர் உத்தரவு…
சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தையொட்டி அக்கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜூன் 6) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே…