Category: தமிழ் நாடு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்காரம்: தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரை டூ சென்னை நீதிப்பேரணி அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து ஜனவரி 3ந்தேதி மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி நீதிப் பேரணி மேற்கொள்ள…

‘திருச்சி என்.ஐ.டி.யில் ரூ.150 கோடியில் ஆராய்ச்சி பூங்கா!  முன்னாள் மாணவர்கள் சங்கம் தகவல்….

திருச்சி: பொறியியல் மாணவா்களை தொழில்முனைவோராக உருவாக்கும் வகையில் திருச்சி என்ஐடி தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடியில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு பூங்கா முன்னாள் மாணவா்கள்…

வைகுண்ட ஏகாதசி – சொர்க்கவாசல் திறப்பு: ஜனவரி 10 அன்று திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

திருச்சி: வைகுண்ட ஏகாதசி – சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, ஜனவரி 10 அன்று திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர் இதற்கான அறிவிப்பை…

பருவகால நோய்களான நிமோனியா, வயிற்றுப்போக்கு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை; தமிழ்நாட்டில் அதிகரித்து வரும், பருவகால நோய்களான நிமோனியா, வயிற்றுப்போக்கு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னையில்…

பொங்கல் தொகுப்பு டோக்கன் 3-ந்தேதி முதல் வினியோகம்!

சென்னை: நடப்பாண்டு பொங்கல் பரிசு தொகை இல்லாமல், பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான டோக்கன் ஜனவரி 3ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள்…

சென்னையில் வெள்ளப்பெருக்கை தடுக்க 7 பாலங்கள் – மாநகராட்சி மழலை பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு! சென்னை மாநகராட்சி அனுமதி….

சென்னை: சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் 7 பாலங்கள் கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

இனிமேல் ஆண்டின் இறுதி வாரம் ‘குறள் வாரமாக’ கடைபிடிக்கப்படும்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனிமேல் “ஒவ்வொரு ஆண்டின் இறுதி வாரம் குறள் வாரமாக கடைபிடிக்கப்படும்” என…

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2வது நாள் நிகழ்ச்சி: திருக்குறள் கண்காட்சி திறப்பு – வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

நாகர்கோவில்: கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2வது நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருக்குறள் கண்காட்சியை…

வடகிழக்கு பருவமழைபொங்கல் வரை நீடிக்க வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை பொங்கல் வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பாலசந்திரன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை…

நடப்பாண்டில் 3வது முறை: இன்று மீண்டும் நிரம்புகிறது மேட்டூர் அணை!

சேலம்: டெல்டா பாசன விவசாயிகளின் பாதுகாவலாக திகழும் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளவான 120 அடியை நெருங்கி உள்ளது. இன்று மாலைக்குள் அணை முழு கொள்ளவை…