முதல்வர் வேட்பாளர் விஜய் – தி.மு.க – பா.ஜ.கவுடன் என்றுமே கூட்டணி இல்லை! தவெக கூட்டத்தில் விஜய் அறிவிப்பு…
சென்னை: விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும், தி.மு.க – பா.ஜ.கவுடன் என்றுமே கூட்டணி இல்லை என்று தவெக கூட்டத்தில்…