Category: தமிழ் நாடு

கலைஞர் அறக்கட்டளை மூலம் தலா ரூ.25000 என 8 பேருக்கு நிதி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திமுக நடத்தி வரும் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரிலான, கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 ஏழை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25,000 வீதம்…

திருபுவனம் அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை ஆக.20-க்குள் முடிக்க வேண்டும்! சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை ஆகஸ்டு மாதம் 20-க்குள் முடிக்க வேண்டும் என சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

நெல்லையப்பர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது ஆனி பெருந்தேரோட்டம்…

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்தேரோட்டம் இன்று (ஜீலை 8) கோலாகலமாக தொடங்கியது. இதில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம்படித்து இழுத்து,…

சென்னை பெருங்குடி அருகே சாலையில் நீண்ட தூரம் வெடிப்பு – மக்கள் பதற்றம் – அதிகாரிகள் ஆய்வு…

சென்னை: சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள சாலையில் நீண்டதூரம் வெடிப்பு ஏற்பட்டு பூமி பிளந்து காணப்பட்டது. இது அந்த பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து…

சென்னையில் போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது! பரபரப்பு…

சென்னை: திமுக அரசு கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என கூறி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.…

கடலூர் ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.5லட்சம்! ரயில்வே அறிவிப்பு…

கடலூர்: கடலூர் அருகே பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில், ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.5லட்சம் நிதி உதவி அளிப்பதாக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு…

தாம்பரம் அஸ்தினாபுரத்தில் 11-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தாம்பரம் அஸ்தினாபுரத்தில் திமுக அரசை கண்டித்து, வரும் 11-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அஸ்தினாபுரத்தின்…

ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்கலாம்! மகாராஷ்டிரா அரசு அதிரடி அறிவிப்பு…

மும்பை: ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என மகாராஷ்டிரா மாநில பாஜக சிவசேனா கூட்டணி அரசு அறிவித்துள்ளது. இதை வரவேற்றுள்ள ஹோமியோபதி மருத்துவர்கள், இதுபோல அனைத்து…

பள்ளி வேன்மீது ரயில் மோதல்: உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்த…

“உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னைவாசிகள், “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. அத்துடன் மண்டலம் வாரியாக முகாம் நடைபெறுவது குறித்தும்…