திருக்கோயில்களில் அர்ச்சகர்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள்! ஒதுக்கீடு ஆணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: தமிழ்நாட்டில், அறநிலையத்துறையின் கீழ் உள்ள 3 முக்கிய திருக்கோயில்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் அர்ச்சகர்களுக்கு ஒதுக்கீடு செய்து, அந்த குடியிருப்புகளுக்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.…