திமுக அரசின் செய்தி தொடர்பாளராக அமுதா, பேடி உள்பட 4ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்…
சென்னை: தமிழ்நாடு அரசு செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுஉள்ளனர். இதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலி வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய…