பள்ளிகளில் சாதி மோதலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள்! பள்ளிக் கல்வித் துறை வெளியீடு…
சென்னை: பள்ளிகளில் சாதி மோதலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை. இதை கடைபிடிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மாணவர்களிடையே…