ரூ.115 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட தாம்பரம் அரசு மருத்துவமனை ஆகஸ்டு 5ந்தேதி திறப்பு! அமைச்சர் மா.சு. தகவல்…
சென்னை: ரூ.115 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட தாம்பரம் அரசு மருத்துவமனை ஆகஸ்டு 5ந்தேதி திறக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனை ஏற்கனவே…