Category: தமிழ் நாடு

ஸ்டாலின், எடப்பாடியை தொடர்ந்து வைகோ…. தேர்தல் பிரசார அட்டவணையை வெளியிட்டது மதிமுக…

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் எட்டு இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் . அதற்கான பிரச்சார அட்டவணையை மதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது. 2026 தேர்தல் நெருங்கி…

இன்று 5வது நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலையில் முன்னேற்றம் – மருத்துவமனையில் இருந்தே மக்கள் பணி…

சென்னை: உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை கிரிம்ஸ்ரோடு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 5வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல…

ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார் – பொதுத்தேர்வு குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை!  அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி: பொதுத்தேர்வு குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை வெளியிடப்படும் திருச்சியில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை தொடங்கி வைத்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.…

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் ஆள்பற்றாக்குறை காரணமாக குறித்த நேரத்தில் முடிப்பதில் சிக்கல்…

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதும் ஆள்பற்றாக்குறை காரணமாக குறித்த நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி தி நியூ இந்தியன்…

திமுக நான்கரை ஆண்டுகால ஆட்சியின் ரிப்போர்ட் கார்டு! புதுக்கோட்டையில் வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி…

புதுக்கோட்டை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புதுக்கோட்டை மாவட்ட பிரசாரப் பயணத்தில், திமுக நான்கரை ஆண்டுகால ஆட்சியின் ரிப்போர்ட் கார்டு…

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநிலங்களவை திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: இன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநிலங்களவை திமுக மற்றும் கூட்டணி கட்சியான மநீம எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக-வை…

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்! முதலமைச்சர் ஸ்டாலின், செல்வபெருந்தகை வாழ்த்து…

சென்னை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 87வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பாமக…

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை…

நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா எம்.பி.யாக தமிழில் பதவி ஏற்றார் நடிகர் கமல்ஹாசன் – வீடியோ

டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபாவில் தமிழ்நாட்டைச்சேர்ந்த கமல்ஹாசன், எம்.பி.யாக தமிழில் பதவி ஏற்றார். அவருக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்சி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மற்ற திமுக…

அன்புமணியின் பெர்பாமன்ஸ் ரிப்போர்ட்… 6 ஆண்டில் 92 நாட்கள் மட்டுமே ராஜ்ய சபைக்கு வருகை…

தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்று நிறைவடைந்ததை அடுத்து நாடாளுமன்றத்தில் இவர்களுக்கு பிரிவுபசாரம் நடைபெற்றதுடன் மாநிலங்களவையில் இவர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையும் வெளியானது. மாநிலங்களவைக்கு…