அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில், விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.
அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில், விருத்தாசலம், கடலூர் மாவட்டம். அப்பர், சம்பந்தர், சுந்தரர் காலத்தில் இத்தலம் “பழமலை” என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் “விருத்தாசலம்” என்ற சொல்லால் அழைக்கப்பட்டது. “விருத்தம்”…