சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து! குடிநீர் வாரியம் தகவல்..
சென்னை: சென்னையில் 3 நாட்களுக்கு சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக செனை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள…