Category: தமிழ் நாடு

‘உடன்பிறப்பே வா’ – களம் 2026 நம்பிக்கை பன்மடங்கு பெருகுகிறது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உடன்பிறப்பே வா’ – களம் 2026 நம்பிக்கை பன்மடங்கு பெருகுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் முதலமைச்சர்…

சென்னையில் கடந்த ஓராண்டில் 1002 பேர் மீது குண்டாஸ்! காவல்ஆணையர் அருண் தகவல்…

சென்னை: சென்னையில் ஒரே ஆண்டில் 1,002 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள மாநகர காவல் ஆணையர் அருண், குண்டர் தடுப்பு சட்டப்பிரிவு கண்காணிப்பாளர்…

அரசு கொடுத்த வீட்டு மனை பட்டா வேஸ்ட், அரசு வேலை மதுரையில் தர வேண்டும்! உயிரிழந்த அஜித்குமார் தம்பி கோரிக்கை…

சென்னை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட திருபுவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு, அரசு கொடுத்த வீட்டுமனை பட்டாவால் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்துள்ள அஜித்குமாரின் தம்பி நவீன்குமார், தனக்கு அரசு…

மாநகராட்சி ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் பல…

3மாணவர்களை பலிகொண்ட பள்ளி பேருந்து ரயில் மோதல் விபத்து! பள்ளி நிர்வாகத்துக்கு தமிழ்நாடு அரசு நோட்டீஸ்…

சென்னை: கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்த பள்ளி வேன்மீது ரயில் மோதி 3மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்பி…

சட்டவிரோத பண பரிமாற்றம்: முன்னாள் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!!

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் தமிழ் சினிமான நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ரூ.276 கோடி ரூபாய் பாக்கி: 4 சுங்க சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு தடை! இது தமிழ்நாடு சம்பவம்…

சென்னை: தமிழ்நாடு அரசு 4 சுங்க சாவடிகளில் வழியாக செல்லும் அரசு பேருந்துகளுக்கான சுங்கக்கட்டணம் ரூ. ரூ.276 கோடி ரூபாய் செலுத்தாமல் உள்ளதால், குறிப்பிட்ட 4 சுங்கக்சாவடிகள்…

நாளை சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை சென்னையின் சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம், “சென்னையில் நாளை (10.7.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தமிழகத்தில் இன்று அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம்

சென்னை இன்றைய அகில இந்திய வேலை நிறுத்த்தத்திலும் தமிழகத்தில் அர்சு பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படுகின்றன. அகில இந்திய அளவில், இன்று அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலை நிறுத்த…